சிறுபஞ்சமூலம் (காரியாசான்)
★★★★★local_fire_departmentகடந்த 5 ஆண்டுகளில் 4 முறை கேட்கப்பட்டது (2024, 2022, 2019, 2018)
நூலாசிரியர்காரியாசான்
பாடல்கள்102 வெண்பாக்கள்
ஒரு பாட்டில்5 அறக்கருத்துகள்
சக மாணாக்கர்கணிமேதாவியார்
medication5 மருத்துவ மூலிகைகளின் வேர்கள் (Key Formula)
1. கண்டங்கத்திரி2. சிறுவழுதுணை3. சிறுமல்லி4. பெருமல்லி5. நெருஞ்சி
🔥 முக்கிய தத்துவம்: 5 மூலிகை வேர்கள் மனித உடலின் பிணியைப் போக்குவது போல, சிறுபஞ்சமூலத்தின் 5 அறக்கருத்துகள் மனித உள்ளத்தின் அறியாமைப் பிணியைப் போக்கும்.
menu_book8-ஆம் வகுப்பு தமிழ், பருவம் 1, இயல் 6, பக் 42சமச்சீர் ஆதாரம்
play_circleஇத்தலைப்பிற்குரிய 100 வினாக்கள் மாதிரித் தேர்வு எழுதுarrow_forward