இரு எண்களின் பெருக்கற்பலன் சூத்திரம் (Product of Two Numbers Formula)
ஒரு எண் கேட்டால்: மற்றொரு எண் = (HCF × LCM) / கொடுக்கப்பட்ட எண். எண்கள் a:b என்ற விகிதத்திலும், மீ.பொ.வ H எனவும் கொடுக்கப்பட்டால், எண்கள் முறையே aH மற்றும் bH ஆகும்; அவற்றின் LCM = H × a × b ஆகும்.
இரு எண்களின் மீ.சி.ம 210 மற்றும் மீ.பொ.வ 5. அதில் ஓர் எண் 35 எனில் மற்றொரு எண் யாது?
இரு எண்கள் 3 : 4 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் மீ.பொ.வ 4 எனில் அவ்வெண்களின் மீ.சி.ம காண்க.