சமச்சீர் தமிழ்ப் பாடநூல் கலைச்சொற்கள் — TNPSC பொதுத் தமிழ்
8, 10-ஆம் வகுப்பு சமச்சீர் தமிழ்ப் பாடநூல்களில் உள்ள கலைச்சொல் பெட்டிகளிலிருந்து தொகுத்த 58 சொற்கள் — ஒவ்வொன்றுக்கும் வகுப்பு, பக்க எண்ணுடன். பாடநூலில் உள்ளபடியே தரப்பட்டுள்ளன.
இதழியல் கலைச்சொற்கள்8-ஆம் வகுப்பு • பக்கம் 87
- Bulletin
- சிறப்புச்செய்தி இதழ்
- Deadline
- குறித்த காலம்
- Editorial
- தலையங்கம்
- Fake News
- பொய்ச்செய்தி
- Flash News
- சிறப்புச் செய்தி
- Folio No.
- இதழ் எண்
- Green Proof
- திருத்தப்படாத அச்சுப்படி
- Layout
- செய்தித்தாள் வடிவமைப்பு
பரிதிமாற் கலைஞரின் கலைச்சொல்லாக்கம்10-ஆம் வகுப்பு • பக்கம் 21
- Aesthetic
- இயற்கை வனப்பு
- Biology
- உயிர்நூல்
- Classical Language
- உயர்தனிச் செம்மொழி
- Green Rooms
- பாசறை
- Instinct
- இயற்கை அறிவு
- Order of Nature
- இயற்கை ஒழுங்கு
- Snacks
- சிற்றுணவு
சட்டம் — கலைச்சொற்களை அறிந்துகொள்வோம்10-ஆம் வகுப்பு • பக்கம் 78
- International Law
- அனைத்து நாட்டுச்சட்டம்
- Constitutional Law
- அரசியல் அமைப்புச் சட்டம்
- Supreme court
- உச்சநீதி மன்றம்
- High Courts
- உயர்நீதி மன்றங்கள்
- Writs
- சட்ட ஆவணங்கள்
- Substantive Laws
- உரிமைச் சட்டங்கள்
- Procedureal Law
- செயற்பாட்டு முறைச்சட்டங்கள்
- Indian penal code
- இந்தியத் தண்டனைச் சட்டத் தொகுப்பு
- Criminal Procedure code
- குற்றவியல் செயற்பாட்டுமுறைத் தொகுப்பு
- Civil Procedure code
- உரிமையியல் செயற்பாட்டுமுறைத் தொகுப்பு
- Indian Evidence Act
- இந்தியச் சான்றுச் சட்டம்
- Transfer of Property Act
- சொத்துமாற்றுச் சட்டம்
- Indian Succesion Act
- இந்திய வாரிசுரிமைச் சட்டம்
- Court fee stamp
- நீதிமன்றக் கட்டண வில்லை
திரைப்படம் — கலைச்சொற்களை அறிந்துகொள்வோம்10-ஆம் வகுப்பு • பக்கம் 117
- Persistence of vision
- பார்வை நிலைப்பு
- Dubbing
- ஒலிசேர்க்கை
- Director
- இயக்குநர்
- Shooting
- படப்பிடிப்பு
- Cartoon
- கருத்துப் படங்கள்
- Camera
- படப்பிடிப்புக்கருவி
- Trolly
- நகர்த்தும் வண்டி
- Microphone
- நுண்ணொலிபெருக்கி
- Projector
- படவீழ்த்தி
- Lense
- உருப்பெருக்கி
- Motion Pictures
- இயங்குருப் படங்கள்
பட்டங்களும் பணிகளும் — அறிந்துகொள்வோம்10-ஆம் வகுப்பு • பக்கம் 236
- B.A. (Bachelor of Arts)
- இளங்கலை
- M.A. (Master of Arts)
- முதுகலை
- B.Sc. (Bachelor of Science)
- இளம் அறிவியல்
- M.Sc. (Master of Science)
- முது அறிவியல்
- B.Com. (Bachelor of Commerce)
- இளம் வணிகவியல்
- M.Com. (Master of Commerce)
- முது வணிகவியல்
- B.Lit. (Bachelor of Literature)
- இளங்கலை இலக்கியம்
- B.Ed. (Bachelor of Education)
- இளம் கல்வியியல்
- M.Ed. (Master of Education)
- முது கல்வியியல்
- Ph.D. (Doctor of Philosophy)
- முனைவர்
- I.A.S. (Indian Administration Service)
- இந்திய ஆட்சிப்பணி
- I.P.S. (Indian Police Service)
- இந்தியக் காவல்பணி
- I.F.S. (Indian Forest Service)
- இந்திய வனப்பணி
- I.R.S. (Indian Revenue Service)
- இந்திய வருவாய்ப்பணி
- B.E. (Bachelor of Engineering)
- இளம் பொறியியல்
- M.E. (Master of Engineering)
- முது பொறியியல்
- B.Tech. (Bachelor of Technology)
- இளம் தொழில்நுட்பவியல்
- M.Tech. (Master of Technology)
- முது தொழில்நுட்பவியல்